இவ் இணையத்தளமானது தமிழ் பேசும்மக்களுக்காக பல திசைகளிலிருந்தும் பல்வேறுபட்ட செய்திகளை முடிந்தவரையில் விரைவாகத்தர இருக்கின்றது. இதன் வளர்ச்சியும், காத்திரத்தன்மையும் மக்களாகிய உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இத்தளத்தினூடாக அனைவரும் பயன்பெறக்கூடியவகையில் செய்திகள், தாயக பாடல்கள் புதிய புதிய தகவல்கள் மற்றும்,மாவீரர் வரலாறுகள்,காணொளிகள் நேர்காணல்கள் சார்ந்த பல தகவல்களையும் ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிட இருக்கின்றோம்.
இதன் வளர்ச்சிக்கு தங்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் எமக்குத்தேவையாக இருக்கின்றது என்பதனை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றோம்..
உங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் மறவாமல் தயவு செய்து எங்களுக்கு எழுதுங்கள். அது இவ் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு பேருதவிபுரியும் என நாங்கள் நிச்சயமாக நம்புகின்றோம்.
தொடர்புகளுக்கு-Yalini1995@hotmail.com
திங்கள், 22 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)